முன்கூட்டியே பதிவு செய்து, ஆரம்ப கட்டணத்தை பெறுங்கள்!
வட கலிபோர்னியா தமிழர்கள் சமூகம் எதிர்வரும் புரட்டாதி 18ஆம் திகதி கலை விழா 2025 கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறது!
ஆவணி 29ஆம் தேதிக்கு முன் உங்கள் முழு நுழைவுச் சீட்டுகள் வாங்குதலில் 15% தள்ளுபடியைப் பெற, கீழே உள்ள குறியீட்டைப் பயன்படுத்தவும்
The TNC board would like to invite you to celebrate the annual TNC Kalai Vizha 2025 on Oct. 4th!
Use the code below at checkout to receive a 15% discount on your entire admission purchase before Sep. 14th!
Coupon: ENJOYKV
சீட்டுகளை வாங்குங்கள் Buy the ticket!
நிகழ்விடம்/Venue:
Dougherty Valley Performing Arts Center
10550 Albion Rd,
San Ramon, CA 94582
Date: Oct. 4th, 2025 at 3.00 PM
திகதி: புரட்டாதி 18 மாலை 3:00 பி.ப