TNC Kalai Vizha 2026

-

முன்கூட்டியே பதிவு செய்து, ஆரம்ப கட்டணத்தை பெறுங்கள்!

வட கலிபோர்னியா தமிழர்கள் சமூகம் எதிர்வரும் ஐப்பசி 3ஆம் திகதி கலை விழா 2026 கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறது!

புரட்டாசி 8ஆம் தேதிக்கு முன் உங்கள் முழு நுழைவுச் சீட்டுகள் வாங்குதலில் 15% தள்ளுபடியைப் பெற, கீழே உள்ள குறியீட்டைப் பயன்படுத்தவும்

The TNC board would like to invite you to celebrate the annual TNC Kalai Vizha 2026 on Oct. 3rd!

Use the code below at checkout to receive a 15% discount on your entire admission purchase before Sep. 8th!

Coupon: 15KV2026

சீட்டுகளை வாங்குங்கள் Buy the ticket!

Member Non-Member
Children (13-18) 30 40
Adults 45 55
Seniors ( 65+) 30 40

நிகழ்விடம்/Venue:
Gary Soren Smith Center Ohlone College
43600 Mission Blvd,
Fremont, CA 94539

Date: Oct. 3rd, 2026 at 3.00 PM

திகதி: ஐப்பசி 3ஆம் மாலை 3:00 பி.ப

Tamils of Northen California
+ posts

ABOUT THE AUTHOR

POST YOUR COMMENTS

Recent Articles

Most Popular