வணக்கம்,

வடகலிபோர்னிய தமிழர்களின் வருடாந்திர பொது கூட்டமும், தைப்பொங்கல் கொண்டாட்ட விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பிக்கமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இன்நிகழ்வின் போது, கடந்த ஆண்டு செயல் திட்டங்களை மீளாய்வுக்கு செய்யவும், எதிர்கால திட்டங்களைப் பற்றி கலந்துரையாடாவும், புதிய 2025-2026 காலப்பகுதிக்கான நிர்வாக உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கவும் வருடாந்திர பொதுக்கூட்டம் ஒரு வாய்ப்பாகும்.

நிகழ்வானது, தைப்பொங்கல் கொண்டாட்டங்களுடன் தொடங்கி, வருடாந்திர பொதுக்கூட்டத்தினை தொடர்ந்து, இராப்போசனம் சுட சுட தோசை விருந்துடன் முடிவடையும்.

எங்கள் சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினராக, வருடாந்திர பொதுக்கூட்டத்தில் உங்கள் பங்கேற்பானது அடுத்த 2025-2026 காலப்பகுதிக்கான நிர்வாக உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியமானது. உங்கள் வருகையை உறுதிப்படுத்த கீழே உள்ள RSVP ஐ கிளிக் செய்யவும்.

RSVP Now!

Vanakkam,

We are pleased to invite you to attend TNC’s Annual General Meeting (AGM) and Thai Pongal Celebrations. The AGM is an opportunity for us to share our achievements over the past year, discuss our future plans, and elect new board members.

The event will start with Thai Pongal celebrations, followed by the AGM, and end with a Live Thosai Party.

As a valued member of our community, your presence and participation are important for the AGM and in selecting the next year’s board. Please RSVP below to confirm your attendance.

Date: January 25th, 2025
Time: 5PM
Venue: Fremont Senior Center

We look forward to seeing you and your family there for a memorable Pongal celebration!

RSVP Now!

This is a free event, and we are excited to feature a live Dosa station serving a variety of delicious dosas, including last year’s popular favorite – Nutella Dosa!

Glimpses from our last year’s AGM & Thai Pongal Celebration.

Previous articleபக்கத்து வீட்டு அக்கா