# Tamils of Northern California - வடகலிபோர்னிய தமிழர்கள் > Tamils of Northern California - வடகலிபோர்னிய தமிழர்கள் ## Posts - [TNC Kalai Vizha 2026](https://tnc-usa.org/tnc-kalai-vizha-2026/): முன்கூட்டியே பதிவு செய்து, ஆரம்ப கட்டணத்தை பெறுங்கள்! வட கலிபோர்னியா தமிழர்கள் சமூகம் எதிர்வரும் ஐப்பசி 3ஆம் திகதி கலை விழா 2026 கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறது! புரட்டாசி 8ஆம் தேதிக்கு முன் உங்கள் முழு நுழைவுச் சீட்டுகள் வாங்குதலில் 15% தள்ளுபடியைப் பெற, கீழே உள்ள குறியீட்டைப் பயன்படுத்தவும் The TNC board would like to invite you to celebrate the annual TNC Kalai Vizha 2026 on Oct. 3rd! Use the code below at checkout to receive a 15% discount on your entire admission purchase before Sep. 8th! Coupon: 15KV2026 சீட்டுகளை வாங்குங்கள் Buy the ticket! Member Non-Member Children (13-18) 30 40 Adults 45 55 Seniors ( 65+) 30 40 நிகழ்விடம்/Venue: Gary Soren Smith Center Ohlone […] - [Tamil New Year & Easter Celebration 2026 Feedback](https://tnc-usa.org/tamil-new-year-easter-celebration-2026-feedback-report/): Tamil New Year & Easter Celebration Feedback Event Date: April 11, 2026 Total Survey Responses: 20 Overall Assessment The Tamil New Year & Easter Celebration was highly successful and well received by attendees. Survey responses indicate strong satisfaction with the overall event experience, quality of performances, and event organization. Participants appreciated the welcoming atmosphere, timely coordination, and community engagement throughout the celebration. Key Performance Metrics Overall Event Experience Average Rating: 4.75 / 5 85% of respondents rated the event 5 out of 5 Food & Refreshments Average Rating: 4.35 / 5 Majority of attendees rated food positively, though several noted opportunities […] - [2026 Easter & New Year Event memories](https://tnc-usa.org/2026-easter-new-year-event-memories/): Photographers : Jeba Sunderaraj If you need the password to access to all the full gallery, please contact us at admin@tnc-usa.org - [2026 Pongal and AGM](https://tnc-usa.org/2025-pongal-and-agm/): வணக்கம் வடகலிபோர்னிய தமிழ் சமூகம்,  வடகலிபோர்னிய தமிழர்களின் வருடாந்த பொது கூட்டம் மற்றும் தைப்பொங்கல் கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.   இந்த வருடாந்த பொதுக்கூட்டம், கடந்த ஆண்டு செயல் திட்டங்களை மீளாய்வு செய்யவும், எதிர்கால திட்டங்களைப் பற்றி கலந்துரையாடவும், புதிய 2026-2027 காலப்பகுதிக்கான நிர்வாக உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கவும் கிடைக்கும் ஒரு வாய்ப்பாகும்.   நிகழ்வானது, தைப்பொங்கல் கொண்டாட்டங்களுடன் தொடங்கி, வருடாந்த பொதுக்கூட்டத்தினை தொடர்ந்து, சுட சுட தோசை இராப்போசனத்துடன் முடிவடையும்.   எங்கள் சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினராக, வருடாந்த பொதுக்கூட்டத்தில் உங்கள் பங்கேற்பானது அடுத்த 2026-2027 காலப்பகுதிக்கான நிர்வாக உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியமானது. உங்கள் வருகையை உறுதிப்படுத்த கீழே உள்ள RSVP ஐ கிளிக் செய்யவும்.   உங்களின் நண்பர்களுக்கும் இந்த அழைப்பை பகிர்ந்து, அவர்களையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உங்களுடன் அழைத்துவாருங்கள்!   இந்த நிகழ்வினில் நீங்கள் ஏதேனும் நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், […] - [2026 Pongal and AGM event memories](https://tnc-usa.org/2026-pongal-agm-photos-and-videos/): Photographers : Jeba Sunderaraj If you need the password to access to all the full gallery, please contact us at admin@tnc-usa.org - [2025 Easter & New Year Event memories](https://tnc-usa.org/easter-new-year-photos-and-videos/): Photographers : Jeba Sunderaraj If you need the password to access to all the full gallery, please contact us at admin@tnc-usa.org - [Kalai Vizha 2025 Photos & Videos](https://tnc-usa.org/kalai-vizha-2025-photos-videos/): Photographer : Jeba Sunderaraj Videography: Gokul Vardhan If you need the password to access to all the full gallery, please contact us at admin@tnc-usa.org - [TNC Kalai Vizha 2025](https://tnc-usa.org/tnc-kalai-vizha-2025/): முன்கூட்டியே பதிவு செய்து, ஆரம்ப கட்டணத்தை பெறுங்கள்! வட கலிபோர்னியா தமிழர்கள் சமூகம் எதிர்வரும் புரட்டாதி 18ஆம் திகதி கலை விழா 2025 கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறது! ஆவணி 29ஆம் தேதிக்கு முன் உங்கள் முழு நுழைவுச் சீட்டுகள் வாங்குதலில் 15% தள்ளுபடியைப் பெற, கீழே உள்ள குறியீட்டைப் பயன்படுத்தவும் The TNC board would like to invite you to celebrate the annual TNC Kalai Vizha 2025 on Oct. 4th! Use the code below at checkout to receive a 15% discount on your entire admission purchase before Sep. 14th!   Coupon: ENJOYKV சீட்டுகளை வாங்குங்கள் Buy the ticket! நிகழ்விடம்/Venue: Dougherty Valley Performing Arts Center 10550 Albion Rd, San Ramon, CA 94582 Date: Oct. 4th, 2025 at 3.00 […] - [Program Submission Guidelines](https://tnc-usa.org/program-submission-guidelines/): ஒரு நிகழ்ச்சியை சமர்ப்பிக்கும் போது பின்வரும் வழிகாட்டுதல்களைக் கடைபிடியுங்கள்! நிகழ்ச்சித் தேவைகளுக்கு இடமளிக்க TNC கலாச்சார குழு தனது சிறந்த முயற்சியை மேற்கொள்ளும் மற்றும் சாத்தியமில்லாத பட்சத்தில் TNC கலாச்சார துணைக் குழு, மாற்று வழிகளை ஒருங்கமைக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுடன் இணைந்து செயல்படும். நிகழ்ச்சி வழிகாட்டுதல்கள்: TNC கலாச்சார துணைக் குழுவால் நிகழ்ச்சி நிரல் வரிசை இறுதி செய்யப்படும். பாட்டு, நடனம், வாத்தியம், நாடகம் போன்ற தமிழ் கலாச்சாரத்துடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்களிக்க சமூகத்தை ஊக்குவிக்கிறோம். கொடுக்கப்பட்ட எங்கள் கட்டமைப்பிற்கு ஏற்ப சமர்பிக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து நிகழ்ச்சிகளும் தமிழ் மொழியினை மையமாக கொண்டதாக இருக்கவேண்டும் (பாடல்கள், உரையாடல்கள்) ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் நிகழ்ச்சி நிரல் சமர்ப்பிப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்ட நேர வரையறைக்குள் இருக்க வேண்டும் (அமைவு நேரம் உள்ளடங்களாக). எந்தவொரு நிகழ்ச்சியும் நேர வரையறையை மீறினால், ஒத்திகையின் போது மதிப்பாய்வு செய்யப்படும். பங்கேற்பாளர்களின் பெற்றோர் ஒவ்வொருவரும், நிகழ்ச்சி புகைப்படங்கள் […] - [Influencer - Short Story](https://tnc-usa.org/influencer-short-story/): Influencer ( Short Story) Baskaran just woke up to the call from the pilot, announcing that they would be landing in Colombo, Sri Lanka, in twenty minutes. He stretched slightly, adjusting in his luxurious first-class seat, upholstered in soft leather with ample legroom and a fully reclining feature that had made his nearly twenty-four-hour journey from Toronto effortless. Traveling was nothing new for Baskaran—his packed schedule as a renowned influencer had him constantly jet-setting. But this trip was different. This was his first time returning to Sri Lanka in thirty years. He stood up, straightened his crisp designer jacket, and walked […] - [2025 AGM & Thai Pongal Vizha](https://tnc-usa.org/2025-agm-thai-pongal-vizha/): வணக்கம், வடகலிபோர்னிய தமிழர்களின் வருடாந்திர பொது கூட்டமும், தைப்பொங்கல் கொண்டாட்ட விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பிக்கமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம். இன்நிகழ்வின் போது, கடந்த ஆண்டு செயல் திட்டங்களை மீளாய்வுக்கு செய்யவும், எதிர்கால திட்டங்களைப் பற்றி கலந்துரையாடாவும், புதிய 2025-2026 காலப்பகுதிக்கான நிர்வாக உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கவும் வருடாந்திர பொதுக்கூட்டம் ஒரு வாய்ப்பாகும். நிகழ்வானது, தைப்பொங்கல் கொண்டாட்டங்களுடன் தொடங்கி, வருடாந்திர பொதுக்கூட்டத்தினை தொடர்ந்து, இராப்போசனம் சுட சுட தோசை விருந்துடன் முடிவடையும். எங்கள் சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினராக, வருடாந்திர பொதுக்கூட்டத்தில் உங்கள் பங்கேற்பானது அடுத்த 2025-2026 காலப்பகுதிக்கான நிர்வாக உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியமானது. உங்கள் வருகையை உறுதிப்படுத்த கீழே உள்ள RSVP ஐ கிளிக் செய்யவும். RSVP Now! Vanakkam, We are pleased to invite you to attend TNC’s Annual General Meeting (AGM) and Thai Pongal Celebrations. The AGM is an opportunity for us to […] - [பக்கத்து வீட்டு அக்கா](https://tnc-usa.org/pakkathu-veeddu-akka/): Article from TNC Kalai Vizha 2024 Magazine.          2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி. வசந்த காலத்தின் அழகையெல்லாம் காட்டிக் கொண்டு சன் ஹோசேயில் அந்த நாள் பிரகாசமாக விடிந்திருந்தது. ஆனால் கண்ணனின் மனதில் மட்டும் ஒருவித சோகம் கவிந்திருந்தது. இலங்கையின் வடக்கில் போர் உக்கிரம் அடைந்திருந்த நேரம் அது. ஒவ்வொரு நாளும் வேலைக்குப் புறப்படுவதற்கு முன்னர் ஏதாவது நல்ல செய்தி வராதா என்ற அற்ப நம்பிக்கையோடு வலைத்தளத்தைத் துருவித் துருவித் தேடியும் ஏமாற்றமும் துயரமும்தான் அவனுக்கு மிஞ்சின. உலக நாடுகளெல்லாம் பார்த்தும் பார்க்காதமாதிரி இருக்க குண்டு வீச்சுக்களினாலும் பீரங்கித் தாக்குதல்களினாலும் தமிழ் மக்களின் உடல்கள் கொடூரமாகச் சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அன்றும் அப்படித்தான் ஒரு வீடியோ கிளிப் வந்திருந்தது. அதில் அரசாங்கம் அறிவித்திருந்த ”போரற்ற பிரதேசத்தில்” பல ஆண்கள் பெண்கள் குழந்தைகளின் உடல்கள் சிதறிப்போய் கிடந்தன. போரற்ற பிரதேசம் killing field […] - [Kalai Vizha 2024 Pictures & Videos](https://tnc-usa.org/kalai-vizha-2024-pictures-videos/): Photographer : Jeba Sunderaraj Videography: Sai Charan, HUSD Performance Arts Center Video Editing: Gokul Santhirakumaran If you need the password to access to all the full gallery, please contact us at admin@tnc-usa.org Access the full Gallery:  Photos&Videos Access the full Gallery:  Photos&Videos - [Beacon of Freedom & Hope - Artwork by Tharini Vishakan](https://tnc-usa.org/beacon-of-freedom-hope/): Article from 2024 Kalai Vizha Magazine Give me your tired, your poor, Your huddled masses yearning to breathe free, The wretched refuse of your teeming shore. Send these, the homeless, tempest-tossed to me, I lift my lamp beside the golden door! - [2024 Christmas Holiday Party](https://tnc-usa.org/2024-christmas-holiday-party/): Vanakkam and Season’s Greetings! We are delighted to invite you and your family to the TNC Christmas Party, a festive celebration to spread holiday cheer and create beautiful memories together. Date: December 14th, 2024 Time: 5.30 PM Venue: Fremont Senior Center Join us for an evening filled with joy, music, delicious food, and a visit from Santa Claus! Let’s celebrate the season of love, laughter, and togetherness as a community. We can’t wait to see you there and make this Christmas extra special! Get 20% OFF Early bird discount before December 1st! Coupon Code : HOHO2024 Get your Tickets! Glimpses from […] - [ஈழத்தில் கற்ற அடிப்படையில் சிலிக்கன் வலியில் வணிகம்](https://tnc-usa.org/eelam-to-sillicon-valley-business/): Article from 2024 Kalai Vizha Magazine திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது […] - [ஈழத்தமிழர் வரலாறும் எதிர் கொண்ட சவால்களும்](https://tnc-usa.org/eaala-tamils-and-the-struggles/): Article from 2024 Kalai Vizha Magazine இன்று உலகின் பல பாகங்களிலும் ஈழத்தமிழர் வாழ்ந்து வருகின்றார்கள். சில கணிப்புகள் படி தமிழர்கள் உலகின் 132 நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள் எனவும், வத்திக்கன், அங்கோலா போன்ற இடங்களில் கூட சராசரி பத்துக்கும் குறைவான தமிழர்கள் இருக்கின்றார்கள் என கூறப்படுகின்றது. ஆதியிலே இலங்கை முழுவதும் நாகர், இயக்கர் எனும் இரண்டு திராவிட இன மக்களே வாழ்ந்து வந்தார்கள் என்றும் கி. மு.  5ம் நூற்றாண்டு காலப்பகுதியில் அயல் நாடுகளின் படையெடுப்புகளினாலும் வாணிபத்தை மையமாகக் கொண்டு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் அமைவின் காரணமாகப் பெருந்தொகை மக்கள் வந்து கால் ஊன்றினார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. இதில் மத்திய கிழக்கு இஸ்லாமிய மக்கள் பெருமளவில் வாணிப நோக்குடன் வந்து குடியேறினார்கள் என்றும், காலக்கிரமத்தில் அப்படியாக வந்த ஆண்கள் தமிழ் பெண்களை மணமுடித்து இஸ்லாமியராக மாற்றம் பெற்றனர் என்றும் சொல்லப்படுகின்றது. இத்தகைய சூழல்கள் காரணமாக இலங்கை முழுவதும் செறிந்து […] - [தன் தேசம் கடந்தும் மண் நேசம் மறவாத் தமிழன்](https://tnc-usa.org/man-nesam-marava-thamizhan/): Article from Kalai Vizha 2024 Magazine. உலகமெங்கும் தமிழர்கள் பரந்து வாழ்ந்தாலும், அங்கெல்லாம் எம் ஈழ மக்களும் கலந்திருப்பதால் இலங்கைத் தமிழரதும், ஈழத்தினதும் பெயரும் புகழும் திக்கெங்கும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு உதாரணமாக இவ்வருடம் ஆவணி மாதம் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற Yarl IT Hub இன் Innovation Festival இலில் அமெரிக்காவிலிருந்து வருகைதந்து பங்குபற்றிய யாழ்ப்பணத்தைச் சேர்ந்த திரு. கனகசபை ரமோஷன் அவர்களிடம் சகோ கிரியேசன்ஸ் கண்ட செவ்விமூலம் அவர் தன்னார்வத் தொண்டராக ஈழத்தமிழர்களுக்கு ஆற்றிவரும் உன்னத சேவைகள் பற்றி அறிந்தவற்றை அனைவரும் தெரிந்துகொள்ளவும் ஏனையவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் இங்கு எழுத்து வடிவில் பகிர்கின்றோம்.  திரு.கனகசபை ரமோஷன் அவர்கள் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும், நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் கொழும்பு இந்துக் கல்லூரியிலும் கற்றபின் வெளிநாடு நோக்கிப் புலம்பெயர்ந்தார். கல்வி தந்த இவ் இரு கல்லூரிகளும் தன்னிரு கண்களாகவே கருதி இன்றுவரை இரு பாடசாலைகளுக்கும் […] - [யானையும் பூனையும் - சிறுவர் பாடல்](https://tnc-usa.org/yanaiyum-punaiyum/): Article from Kalai Vizha 2024 Magazine. யானை ஒன்று இருந்ததாம் – காட்டில் யானை ஒன்று இருந்ததாம் பூனை ஒன்று இருந்ததாம் – வீட்டில் பூனை ஒன்று இருந்ததாம் தானை போல நடந்திடும் – நாட்டின் தானை போல நடந்திடும் யானைக் கென்றும் தலைக்கனம் – காட்டின் யானைக் கென்றும் தலைக்கனம் பூனை கண்டு நகைத்தது – குட்டிப் பூனை என்று நகைத்தது யானை என்னை வெல்வாயோ – காட்டின் யானை என்னை வெல்வாயோ என்ன போட்டி என்றது – பூனை என்ன போட்டி என்றது என்ன போட்டி என்றது- யானை என்ன போட்டி என்றது யானே போட்டி வெல்பவன் – இங்கு யானே போட்டி வெல்பவன் நீயே போட்டி வைத்திடு – எமக்குள் நீயே போட்டி வைத்திடு என்று சொன்னார் யானையார் – திமிரில் நின்று சொன்னார் யானையார் நன்றாய் எண்ணிப் பூனையார் – மிகவும் நன்றாய் எண்ணிப் பூனையார் […] - [Kalai Vizha 2024 - 30th Annivasary](https://tnc-usa.org/kalai-vizha-2024/): வட கலிபோர்னியா தமிழர்கள் சமூகம் எதிர்வரும் கார்த்திகை 16 ஆம் திகதி கலை விழா 2024 கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறது! The TNC board would like to invite you to celebrate the annual TNC Kalai Vizha 2024! Venue: HUSD Performing Arts Center 2390 Panama St. Hayward, CA 94545 Date: 16th Nov, 2024 at 3.00 pm Get Admission Use the EARLY BIRD COUPON : KV2024EB20 Before Nov 11th, 2024. You will save $10 per person on all of our event admissions, and you and your family members will have the opportunity to participate in all of our programs. We deeply value your support and warmly invite you […] - [New Year & Easter 2024 Event](https://tnc-usa.org/new-year-easter-2024/): Photographers : Jeba Sunderaraj Videography : Gokul Santhirakumaran, Sundar Nimalan If you need access to all the full gallery, please contact us at admin@tnc-usa.org   - [Thai Pongal & AGM 2023](https://tnc-usa.org/thai-pongal-agm-2023/): Photographers : Jeba Sunderaraj & Thivatharan Jeganathan Videography : Gokul Santhirakumaran If you need access to all the full gallery, please contact us at admin@tnc-usa.org   - [Christmas & Holiday Party 2023 Event Photos](https://tnc-usa.org/christmas-holiday-party-2023-event-photos/): Photographer : Jeba Sunderaraj Videography : Gokul Santhirakumaran - [காலத்தின் குற்றம்](https://tnc-usa.org/kalaththin-kuttam/): விமானம் தரையைத் தொடும்போது என் மனம் விண்ணில் பறந்தது. எதிர்பார்ப்புகள் மனதை நிரைக்கும் பரபரப்புடன் கூடிய ஒரு துளள் உடலெங்கும் பரவியது. பதினைந்தாண்டுகளின் பின் என் தாய்மண்ணைப் பார்க்கப் போகிறேன். சில காலமாக என் மனதில் எழுந்த ஏக்கம் விரைவில் நிஜமாகப் போகிறது. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது நீர்த்துளிகள் நிரைந்த வெப்பம் என் முகத்தைத் தாக்கியது. அதை நான் இன்பத்துடன் அரவணைத்துக்கொண்டேன். டாக்சி ஒன்றில் ஏறி அமர்ந்து நான் தங்கவிருக்கும் ஹோட்டலுக்கு போகுமாறு கூறிவிட்டு நகரின் காட்சிகளை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன். எங்கும் வாகன ஒலியும், மக்களின் ஆர்ப்பரிப்பும் என் மனதை ஈர்க்கவில்லை. இதைப் பார்க்க நான் இங்கு வரவில்லை. இங்கிருந்து கிளம்பியபோது எனக்கு பதின்மூன்று வயது. கிராமத்தில் பிறவைகளின் ஒலிக்கும், தடவிச்செல்லும் தென்றலுக்கும் பழகப்பட்ட எனக்கு இந்தக் காட்சிகள் வேடிக்கையாக இருந்தன. அன்று நான் வளர்ந்த நாட்டை விட்டு வெளியேறும்போது எதிர்காலத்தைப் பற்றி பல எதிர்பார்ப்புகள் என் சொந்தத்தை […] - [Save the date for TNC Christmas & Holiday Party 2023](https://tnc-usa.org/save-the-date-for-tnc-christmas-holiday-party-2023/): TNC Christmas & Holiday Party 2023 Date       :    Sunday, Dec 17 2023 5:00P M Venue    :    Fremont Downtown Event Center, 3500 Capitol Ave, Fremont, CA 9453 Time .    :    5:00 PM – 10:00 PM Purchase Your Tickets Now! - [சங்கீத மாமேதைகள் வரிசையில் பாபநாசம் சிவன்](https://tnc-usa.org/papanasam-sivan/): Article from 2023 Kalai Vizha Magazine கர்னாடக இசையின் பிதா மகன்களாகப் போற்றப்படுபவர்களாகவும் மும்மூர்திகளாகப் பூஜிக்கப்பட்டு வருபவர்களாகவும் தியாகராஜ சுவாமிகள், சியாமா சாஸ்திரிகள், முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோர் விளங்குகின்றனர். கர்நாடக இசைப்பரப்பில் இன, மத வேறுபாடின்றி இம்மூவரையும் கெளரவமான ஸ்தானத்தில் வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. மூம்மூர்த்திகளாக கருதப்படும் இவர்கள் இயற்றிய உருப்படிகள், கீர்த்தனைகள் யாவும் தெலுங்கு மொழியில் மாத்திரமே உருவானவையாகும்.  இவர்கள் காலத்திற்கு முன்தோன்றி தமிழ் இசைக்குப் புத்துணர்ச்சியும் உத்வேகமும் கொடுத்த தமிழ் மும்மூர்த்திகளை நாம் குறைவாக எடைபோடவோ, மறந்து விடவோ முடியாது. இவ்வரிசையில் முதலாவதாக சீர்காழி முத்துத்தாண்டவர் (1560-1640).  இவர் இயற்றிய பாடல்கள் பல…….”ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக்கண் ஆயிரம் வேண்டாமோ ” என்ற மாயாமாளவகௌளை ராகத்தில் இயற்றிய பாடல், அறுபது, எழுபதுகளில் இசைக்கச்சேரி மேடைகளிலும், இலங்கை வானொலியிலும் பலமுறை கேட்டு ரசித்ததுண்டு. அதேபோன்று “சேவிக்க வேண்டுமையா -சிதம்பரம் ” ஆபோகி ராகத்தில் அமைந்த அந்த பாட்டை பெரிய இசை வித்துவான்களால் […] - [குடைக்குள் மழை](https://tnc-usa.org/kudaikkul-mazhai/): Article from 2023 Kalai Vizha Magazine ஏப்ரல் 22, 2019. சான் பிரான்சிஸ்கோவில் காலை ஏழு மணி. பனி மூட்டம் அங்கிருந்த உயர்ந்த கட்டிடங்களுக்கு முக்காடிட்டிருந்தது. சூரியன் வெளியே வர இன்னும் சற்று நேரமாகும். இளங்கோ அரை குறையாக ரேடியோவைக் கேட்டபடி, வேலைக்குப் போவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தான். நடந்தே போகக்கூடிய தூரத்தில்தான் அவன் வேலை செய்யும் மென்பொருள் நிறுவனம் இருந்தது. ரேடியோவில் வந்த ஒரு செய்தி அவனைச் சற்று நிதானிக்க வைத்தது. இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு காலையில் (இலங்கை நேரப்படி ஏப்ரல் 21 காலை) சில தேவாலயங்களிலும் சில ஹோட்டல்களிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் பலர் இறந்தும் காயமடைந்தும் உள்ளதாக செய்தி வந்துகொண்டிருந்தது. குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான இடங்களுள் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயமும் ஒன்று எனத் தெரிய வந்தது. அந்தத் தேவாலயம் இளங்கோவுக்குச் சற்றுப் பரிச்சயமானது. அது ஒரு கத்தோலிக்கத் தேவாலயமாக இருந்தாலும் அங்கு மற்ற மதத்தினரும் சென்று வழிபடுவதை அவன் […] - [Kalai Vizha 2023 Event Photos & Videos](https://tnc-usa.org/kalai-vizha-2023-event-photos-videos/): For all the pictures please choose the photographer below: - [வாழ்க்கை சவால்களை சமாளிக்க (சந்தோசமாக) பிள்ளைகளை வளர்ப்பது](https://tnc-usa.org/vaazhkkai-savalkalai-samalikka/): Article from 2023 Kalai Vizha 2023 Magazine. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது – திருக்குறள் (68) விளக்கம்: பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும். கடல் கடந்து கண்டங்கள் கடந்து ஈழத் தமிழர்களான நாங்கள் இன்று உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றோம். எமது தாய் நாடான ஈழத்தில் குடும்பங்களாகவும் சின்ன சமூகங்களாகவும் ஓர் அடையாளத்துடன் வாழ்ந்துவந்த நாம், எமது நாட்டின் இனப்போர் மற்றும் பொருளாதார குறைவால் இப்படி எமது பிறந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது. எமது மூதாதையினரைப் பார்த்தோமானால் , அவர்கள் பல்வேறு தொழில்களை இயற்கையை நம்பி செய்து வந்தார்கள். அதற்கு அவர்கள் காலையில் சூரிய உதயத்திற்கு  முன் எழுந்து வயலுக்கோ கடலுக்கோ சென்று, மத்தியான சுடு வெயிலில் வேலை செய்து சாயாந்தரத்தில் இருள் வரும்வரை பணிகள் […] - [Save the date for TNC Kalai Vizha 2023.](https://tnc-usa.org/announcement-tnc-kalai-vizha-2023/): Venue: October 07, 2023 Castro Valley, CA. Purchase your Tickets Now! Don’t miss the Musical Concert by Raagalya!   - [”தொலை தூரத்தில் தொடரும் நினைவுகள்” புத்தக விமர்சனம்](https://tnc-usa.org/tholai-thooraththil-thodarum-ninaivukal/): புத்தகம்: இரத்தினம் சூரியகுமாரன் எழுதிய ”தொலை தூரத்தில் தொடரும் நினைவுகள்” இந்தப் புத்தகம் எங்களுடைய சமூகத்தில் நீண்ட காலம் வாழ்ந்து வரும் திரு இரத்தினம் சூரியகுமாரன் எழுதிய சிறு கதைகளின் தொகுப்பு. இந்தப் புத்தகத்தில் இருக்கும் 20 கதைகள், தென்றல், வட கலிபோர்னியா கலை விழா மலர், போன்ற இதழ்களிலும் Facebook இலும் வெளியிடப்பட்டவை. அதில் ஒரு கதையான “உயர்ந்த மனிதன்” 2011 ஆண்டு தென்றல் இதழின் சிறு கதை போட்டியில் முதல் பரிசு பெற்றது. நான் சின்ன வயசில் அம்புலிமாமா என்ற மாத இதழை வாசிப்பது உண்டு. அதில் விக்கிரமாதித்தன் கதை எனக்கு மிகவும் பிடித்த கதை. பின் என் வாலிப வயதில், தமிழில் துப்பறியும் கதைகள் வாசிப்பது உண்டு. அதன் பின் கன காலமாக, தமிழ் கதைகள் வாசித்ததில்லை. அண்மையில், Facebook இல் சூரியகுமாரன் எழுதிய ஒரு கதையை வாசித்தேன். அந்தக் கதை வாசிக்க மிகவும் சுலபமாகவும் ஸ்வாரஸ்யமாகவும் இருந்தது. […] - [Introducing "TNC Talents](https://tnc-usa.org/introducing-tnc-talents/): பல தசாப்தங்களாக வடக்கு கலிபோர்னியா தமிழர்கள் (TNC) அமைப்பு பல்வேறு கலாச்சார, சமூக மற்றும் கல்வி நிகழ்வுகள் மூலம் வட கலிஃபோரினாவில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைத்து தங்கள் பாரம்பரியத்தை கொண்டாட ஒரு தளத்தை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றது . வட கலிபோர்னியாவில் உள்ள தமிழர்களிடையே சமூக உணர்வை உருவாக்குவதையும், தாயகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளவர்களுக்கு ஆதரவான வலையமைப்பை வழங்குவதையும் இந்த அமைப்பு அயராது நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்போது முதன்முறையாக, இந்த முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல எங்கள் இணையதளத்தில் “TNC Talents” என்ற புதிய ஆன்லைன் தளத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இத்தளம் தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான கட்டுரைகளை, கவிதைகள் , மற்றும் ஏனைய படைப்புகளை வெளியிடுவதில் ஆர்வமுள்ள எங்கள் சமூக உறுப்பினர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் வழக்கமான நிகழ்வுகள் மற்றும் நிகழ்வு வரம்புகளுக்கு அப்பால் எங்கள் சமூக உறுப்பினர்களின் திறமைகளை வெளிப்படுத்த “TNC Talents” எங்களுக்கு […] - [Save the date for 2023 TNC Tamil New Year and Easter Event!](https://tnc-usa.org/save-the-date-for-2023-tnc-tamil-new-year-and-easter-event/): 2023 ஆம்  ஆண்டிற்கான புதிய செயற்குழுவால்  ஒருங்கிணைக்கப்படும் முதல் நிகழ்வை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏப்ரல் 22 ஆம் திகதி  நடைபெறவிருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் உயிர்த்தஞாயிறு  நிகழ்வுக்கு  உங்கள் வரவை எதிர்பார்க்கின்றோம். We are excited to announce our first event by the new board. Please save the date for the upcoming Tamil New Year/Easter event on April 22nd Venue: Fremont Senior Center, 40086 Paseo Padre Pkwy, Fremont, CA Date: 04/22/2023 Date and Time: 04/22/2023 at 4.30PM Buy Event Tickets Renew Membership!   - [Tamils of Northern California Christmas Party 2022](https://tnc-usa.org/tnc-christmas-party-2022/): We’re excited to share these images that capture the spirit of our recent festive event. We hope these images bring a smile to your face and help you relive the memories of our TNC Christmas Party 2022. Thank you for sharing in our celebration and we wish you a happy holiday season! You can also view the TNC 2022 Christmas Program in the following link: (Thanks to Andrew Hari) - [25 Incredible Years of TNC! - Anniversary Video](https://tnc-usa.org/25-incredible-years-of-tnc-anniversary-video/): The video “Kalai Vizha 2019 – 25 Incredible Years of TNC!” is a documentation of the 25th anniversary celebrations of the Tamils of Northern California (TNC). This is an embodiment of the Tamil community’s efforts to preserve and celebrate its cultural heritage in a foreign land. The speeches and music performances highlight the significance of TNC as a cultural organization that provides a sense of belonging and community to the Tamil diaspora in Northern California. The event is a testament to the resilience and determination of the Tamil community in preserving its cultural identity and passing it on to future generations. […] - [TNC Fundraiser 2019](https://tnc-usa.org/tnc-fundraiser-2019/): Dear Community Members: We would like to cordially invite you all to the Annual TNC Fund Raiser on: Date / Time: June 8th  2019 (Saturday) at 6:30 PM Venue: Fremont Senior Center 40086 Paseo Padre Pkwy Fremont, CA 94538. The annual TNC 2019 Fund Raiser is happy to host four organizations and here is a brief summary of their ongoing projects: Please RSVP        Donate Online 1. IMHO: http://theimho.org/ IMHO is a grassroots global health nonprofit organization and over the past 15 years, has invested nearly $6.0M in financial and material support to local organizations to address health issues, chronic poverty, and other hardships across Sri Lanka. The past […] - [2019 Tamil New Year and Easter Event](https://tnc-usa.org/tamil-new-year-and-easter-event-2019-pictures/): The Tamil New Year and Easter event of 2019 was a joyous celebration of two significant cultural and religious festivals. The event featured traditional Tamil dances and music, along with an Easter egg hunt that brought together people from diverse backgrounds to celebrate and exchange greetings. The pictures from the event below capture the essence of the event and showcase the diversity and richness of these two cultures coming together to celebrate the joyous occasions of Tamil New Year and Easter. - [Save the dates for all our upcoming events!](https://tnc-usa.org/save-the-dates-for-all-our-upcoming-events/): Dear Community Members, Please save the dates for the following upcoming events: Events & Dates:      ⇒ Tamil New Year / Easter Event 2019 –  April 27th, 2019      ⇒ Fund Raiser 2019 –  June 8th, 2019      ⇒ Kalai Vizha 2019 –  October 19th, 2019      ⇒ Holiday Party 2019 –  December 14th, 2019      ⇒ Thai Pongal 2020: January 25th, 2020 (tentative) - [Save the date for TNC 2019 Tamil New Year and Easter Event](https://tnc-usa.org/save-the-date-for-tnc-2019-tamil-new-year-and-easter-event/): We are excited to announce our first event by the new board. Please save the date for the upcoming Tamil New Year/Easter event on April 27th. Venue: Veteran’s Memorial Building 301 Main St, Pleasanton, CA 94566  Date and Time: April 27th at 5:30PM Buy Event Tickets Renew Membership! With Tamil New Year and Easter theme in mind, we are requesting program producers to organize programs for kids and adults. Please submit your program request using the program submission form as soon as possible and no later than by 03/18/2017. We look forward to seeing you all at the event! - [TNC Tamil New Year and Easter 2019 Event Program Submission](https://tnc-usa.org/tnc-tamil-new-year-and-easter-2019-event-program-submission/): We encourage all members of the community: kids, teens, adults & seniors to contribute programs that showcase all elements of our cultural heritage.If you wish to produce a program, please use the form below to send us the request. Note: Please review our guidelines for programs and participants before submission. Programs will be considered in the order received. Depending on the number of entries, the registration may close early. If you have any questions, please feel free to reach out to our Co-Cultural Coordinators at cultural@tnc-usa.org - [Holiday Party 2018](https://tnc-usa.org/holiday-party-2018/) - [Deepavali / தீபாவளி 2018](https://tnc-usa.org/deepavali-2018/) - [Tamil New Year and Easter Event 2018](https://tnc-usa.org/tamil-new-year-and-easter-event-2018/) - [2017 Tamil New Year and Easter Event](https://tnc-usa.org/tamil-new-year-easter-event-2017/) - [Holiday Party 2016](https://tnc-usa.org/holiday-party-2016/):   - [TNC Gives Back 2016](https://tnc-usa.org/tnc-gives-back-2016/):   - [Get your early birds tickets for Kalai Vizha 2017](https://tnc-usa.org/tnc-kalai-vizha-2017/): TNC Kalai Vizha 2017 will showcase tradition of cultural programs with diversity in ideas, wider community participation, and programs which can connect with our younger generation by bringing our culture and current environment together. Event Date:         Saturday, October 7, 2017 Event Venue:      Center for Arts  19501 Redwood Rd, Castro Valley, CA 94546 Time :   3.00 PM – 10.00 PM Memberships can be registered/renewed using the link : MEMBERSHIP Tickets for the event can be purchased using the link:      BUY TICKETS Ticket prices before 10/01/2017 Adult Member Ticket          $25.00  Adult Non-Member Ticket   $35.00 Kids (4-18 years)     […] - [Youth Day 2016](https://tnc-usa.org/youth-day-2016/) ## Pages - [2026 Committee](https://tnc-usa.org/2026-committee/) - [2025 Committee](https://tnc-usa.org/2025-committee/) - [TNC AGM RSVP Form](https://tnc-usa.org/tnc-agm-rsvp/) - [Manage your subscription](https://tnc-usa.org/manage-your-subscription/) - [Event Digital Media Opt-In Form](https://tnc-usa.org/tnc-event-digital-media-opt-in-form/) - [Privacy Policy](https://tnc-usa.org/privacy-policy/): Effective Date: Aug 02, 2024 Tamils of Northern California (TNC) is committed to protecting your privacy. This Privacy Policy explains how we collect, use, disclose, and safeguard your information when you visit our website tnc-usa.org. Please read this policy carefully. If you do not agree with the terms of this privacy policy, please do not access the site. 1. Information We Collect We may collect information about you in a variety of ways, including: Personal Data: Personally identifiable information such as your name, family member names, email address, and phone number that you voluntarily provide to us when you purchase tickets, […] - [TNC Payment / Expense Reimbursement Form](https://tnc-usa.org/tnc-reimbursement/) - [2024 Committee](https://tnc-usa.org/about-us/2024-committee/) - [TNC Event Program Submission](https://tnc-usa.org/tnc-event-program-submission/) - [Support & Donate to TNC: Preserving Tamil Heritage in the Bay Area](https://tnc-usa.org/home/support-donate-to-tnc/) - [TNC Fundraiser 2023: Charity Organization Registration](https://tnc-usa.org/tnc-fundraiser-2023-charity-organization-registration/): Please register your charity organization here. For any question or clarification reach out to: vice-president@tnc-usa.org - [Submit Your Talents Online Form](https://tnc-usa.org/submit-your-talents-form/) - [Committee](https://tnc-usa.org/committee/) - [2023 Committee](https://tnc-usa.org/about-us/2023-committee/) - [TNC Event Tickets](https://tnc-usa.org/home/tnc-event-tickets/) - [2019 Committee](https://tnc-usa.org/about-us/2019-committee/) - [Submit your Talents!](https://tnc-usa.org/submit-your-talents/) - [Tamil History](https://tnc-usa.org/about-us/tamil-history/): Tamil is a Dravidian language spoken predominantly by Tamil people of the Indian subcontinent. It has official status in India, Sri Lanka and Singapore. Tamil is also spoken by significant minorities in Malaysia, Mauritius, Vietnam, Runion as well as emigrant communities around the world. It is the administrative language of the Indian state of Tamil Nadu, and the first Indian language to be declared as a classical language by the government of India in 2004. Tamil literature has existed for over ten thousand years. The earliest epigraphic records found date from around the third century BCE. The earliest period of Tamil […] - [Tamil Culture](https://tnc-usa.org/about-us/tamil-culture/) - [Footer](https://tnc-usa.org/footer/) - [Password Reset](https://tnc-usa.org/membership-login/password-reset/): [swpm_reset_form] - [Profile](https://tnc-usa.org/membership-login/membership-profile/): [swpm_profile_form] - [Member Login](https://tnc-usa.org/membership-login/): [swpm_login_form] - [Registration](https://tnc-usa.org/membership-join/membership-registration/): [swpm_registration_form] - [Register for Membership](https://tnc-usa.org/membership-join/) - [Home](https://tnc-usa.org/) - [Contact Us](https://tnc-usa.org/contact-us/) - [About Us](https://tnc-usa.org/about-us/) ## Optional - [Agent (MCP protocol)](websites-agents.hostinger.com/tnc-usa.org/mcp) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)